Menu
Your Cart

துரத்தும் நிழல்களின் யுகம்

துரத்தும் நிழல்களின் யுகம்
-4 %
துரத்தும் நிழல்களின் யுகம்
சித்தாந்தன் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
துரத்தும் நிழல்களின் யுகத்தின் கவிதைக் குரல் சித்தாந்தனுடையது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால் தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநித்துவப்படுத்துவது. காற்று வெளியில் அர்த்தமற்று நிராதரவாய் அலையும் மனிதர்களின் குரலை இந்தக் கவிதைகள் நிரந்தரப்படுத்துகின்றன. இவை நிகழ்காலத்தின் காயங்கள். நாளையின் எச்சரிக்கை வடுக்கள்.
Book Details
Book Title துரத்தும் நிழல்களின் யுகம் (Thurathum Nizhalgalin Yugam)
Author சித்தாந்தன் (Sithanthan)
ISBN 9788189359959
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 64
Published On Nov 2009
Year 2010
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author